பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

65பார்த்தது
பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
திட்டக்குடி அருகே கோடங்குடி கிராமத்தை எழிலரசி இவருக்கு சொந்தமான இடத்தை தயா பேரின்பம் மற்றும் அவரது தரப்பினர் 10 பேர் சேர்ந்து ஆக்கிரமித்து கொட்டகை அமைக்க முயன்றதாக தெரிகிறது.

இதை பார்த்த எழிலரசி இது குறித்து அவர்களிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தயா பேரின்பம் எழிலரசியை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து எழிலரசி கொடுத்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயா பேரின்பத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :