கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் "கை" சின்னத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரவு தெரிவித்து தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைவர் தயா. பேரின்பம் வேண்டுகோளுக்கு இணங்க கட்சியின் மகளிர் அணியினர் கிராமப்புறங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.