வேப்பூர்: காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

67பார்த்தது
வேப்பூர்: காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக பழனிச்சாமி இன்று (ஜூன் 4) பொறுப்பேற்றார். திருப்பூரில் இருந்து பணி மாறுதலாக வந்த அவர் பொறுப்பேற்றதையடுத்து போலீசாருடன் ஆலோசனை நடத்தி, மக்கள் நலன் சார்ந்த காவல் சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். குற்றக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாகும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி