வேப்பூர், ராமநத்தம் காவல் ஆய்வாளர்கள் பொறுப்பேற்பு

50பார்த்தது
வேப்பூர், ராமநத்தம் காவல் ஆய்வாளர்கள் பொறுப்பேற்பு
கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் ஆய்வாளராக குணபால் என்பவரும், இராமநத்தம் காவல் ஆய்வாளராக பிருந்தா ஆகியோர் இன்று (மே 9) பொறுப்பேற்றுக்கொண்டார்கள். இவர்களுக்கு காவலர்கள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி