திட்டக்குடி அருகே மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

82பார்த்தது
திட்டக்குடி அருகே மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி பெண்ணாடம் லயன்ஸ் சங்கம், திட்டக்குடி லயன்ஸ் சங்கம், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு, பசுமைக் தூண்கள் அமைப்பு சார்பில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் , திட்டக்குடி அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள வெலிங்டன் நீர்தேக்க வடிகால் வாய்க்கால் கரை ஓரத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி