பாசார் ஓடையில் ஆர்ப்பரித்து ஓடிய தண்ணீர்.
By செல்வேந்திரன்.ம 53பார்த்ததுகடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் நேற்று இரவு விடிய விடிய கன மழை பெய்தது இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில் கன மழை பெய்த காரணத்தினால் பாசார் ஓடையில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது இந்த தண்ணீரை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் சென்று பார்த்துள்ளார்கள்.