டேங்க் கட்டும் பணி.

58பார்த்தது
டேங்க் கட்டும் பணி.


கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் நாலரை லட்சம் லிட்டர் டேங்க் வேலை நடைபெற்றுவருகிறது.

இதனால் இன்று மாலை நான்கு மணிக்கு பொதுமக்களுக்கு குடிநீர் கொடுக்க இயலாத நிலை காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி