கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாசார் ஊராட்சியில் கடந்த ஜூன் மாதம் ஸ்ரீ செல்லியம்மன், கருப்பையா, விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
இந்நிலையில் 48 ஆம் நாளான இன்று ஜூலை 31ஆம் தேதி சாமிக்கு மறு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.