இறையூர் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

59பார்த்தது
இறையூர் பள்ளியில் மரக்கன்று நடும் விழா
முன்னாள் குடியரசு தலைவர் A B J அப்துல் கலாம் அவர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று 27. 7. 2024 இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பெண்ணாடம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி