தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்ய கோரிக்கை.

67பார்த்தது
தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்ய கோரிக்கை.
கடலூர் மாவட்டம் வேப்பூர் இருந்து விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாரையூர் பேருந்து நிலையம் அருகே சாலையில் பள்ளம் காணப்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளத்தால் பல விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் சேதம் அடைந்து காணப்பட்டு உள்ளன இதனால் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருவதோடு பயத்துடன் வாகனத்தை இயக்கி வருகிறார்கள்.

சாலையில் ஏற்பட்டுள்ள இந்தப் பள்ளத்தை சரி செய்து உயிர்பலிகள் மற்றும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி