கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேவூர் கிராமத்தில் மினிடேங்க் பல மாதங்களாக பழுதடைந்து கிடக்கிறது.
இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர் இதுநாள் வரை இந்த மினிடேங்க் சரிசெய்யாமல் கிடப்பது அப்பகுதி மக்கள் பாதிக்கப்படும் நிலையே ஆகும் மேலும் இந்த மினிடேங்கை சரி செய்துதருமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.