திட்டக்குடி மற்றும் வேப்பூர் பகுதியில் பெய்த மழை.

53பார்த்தது
திட்டக்குடி மற்றும் வேப்பூர் பகுதியில் பெய்த மழை.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் வேப்பூர் பகுதியில் இன்று மிதமான மழை பெய்தது.

காலை முதல் மதியம் வரை கடுமையான வெயில் தாக்கம் காணப்பட்டது இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டனர் மதியத்திற்கு மேல் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது.

மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர் வெப்பத்தின் தாக்கத்திலிருந்தும் தற்காத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி