வீடு எரிந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குதல்

69பார்த்தது
வீடு எரிந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குதல்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தில் ஜீலை 30 ஆம் தேதி மாலை நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டை இழந்த பிரேம்குமார் சக்திவேல் ஆகியோருக்கு நல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் பாவாடை கோவிந்தசாமி ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார் உடன் திமுக கிளை செயலாளர்கள் காமராஜ் மற்றும் கோபால் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி