பொயனப்பாடி ஆண்டவர் திருக்கோயில் தேர் திருவிழா

84பார்த்தது
பொயனப்பாடி ஆண்டவர் திருக்கோயில் தேர் திருவிழா
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பொயனப்பாடியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ ஆண்டவர் திருக்கோயில் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும், கவுன்சிலருமான சம்பத்குமார், காவல்துறை அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். இவ்விழாவில் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி