தொழுதூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

51பார்த்தது
தொழுதூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கடலூர் மாவட்டம் தொழுதூர் துணை மின் நிலையத்தில் நாளை 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொழுதூா், ராமநத்தம், அரங்கூா், வாகையூா், இடைசெருவாய், பாளையம், எழுத்தூா், தச்சூா், வெங்கனூா், லக்கூா், கீழக்கல்பூண்டி, பட்டாக்குறிச்சி, லஷ்மணபுரம், ஓரங்கூா், கொரக்கவாடி, புலிகரம்பலூா், ஆலத்தூா், மேலகல்பூண்டி, கண்டமத்தான், வைத்தியநாதபுரம் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி