பெண்ணாடம்: துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

61பார்த்தது
பெண்ணாடம்: துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜனவரி 4) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெண்ணாடம், பெண்ணாடம் கடைவீதி, மருத்துவமனை, பட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜர் நகர், தாதங்குட்டை, சுமைதாங்கி, எல்லையம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், செம்பேரி சாலை, இறையூர், கூடலுார், கொடிக்களம், திருவட்டத்துறை, பெ. பொன்னேரி, தொளாரில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி