கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி வார்டு எண் 21 இல் இல்லம் தோறும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி பாகம் வாரியாக உறுப்பினர் சேர்க்கை முகாமினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் தொடங்கி வைத்தார்.