கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாசார் ஊராட்சியில் இன்று நடு சனிக்கிழமை முன்னிட்டுபெருமாள் சாமி வீதி உலாவிழா நடைபெற்றது.
. வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.