நல்லூர்: கல்வி உபகரணங்கள் வழங்குதல்

65பார்த்தது
நல்லூர்: கல்வி உபகரணங்கள் வழங்குதல்
கடலூர் மாவட்டம் நல்லூரில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜூன் 3) திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் அன்புகுமரன் தலைமையில் நல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள் வழங்கி நோட்டு, புத்தகம், பென்சில், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார். அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், திமுக கிளைச் செயலாளர் மணிவேல், ஒப்பந்ததாரர் வினோத்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி