அமைச்சர் கணேசன் அழைப்பு விடுப்பு

75பார்த்தது
அமைச்சர் கணேசன் அழைப்பு விடுப்பு
இந்தியா கூட்டணியில் போட்டியிடும் கடலூர், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை 5 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளான பங்கேற்க வேண்டும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் எம்எல்ஏ அழைப்பு விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி