கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சாத்தநத்தம் கிராமத்தில் ஆர்ஓ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் அமைச்சர் சி. வெ கணேசன் திறந்து வைத்தார்.
இதில் கிளைக் கழகச் செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமானபொன்னுசாமி பிள்ளை, வட்டாட்சியர் ஜெயந்தி, விருத்தாசலம் சார் ஆட்சியர் பொறுப்பு லூர்துசாமி, கிளைக் கழகச் செயலாளர் ஜெயராமன், அவைத் தலைவர் நல்ல தம்பி, துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் கண்ணன், மகளிர் துணைச் செயலாளர் சுதா, செயலாளர் பொன் செல்வராசு, ஆதமங்கலம் கிளைக் கழக செயலாளர் முத்து மாயவேல், அமுது, முன்னாள் பிரதிநிதி பரமசிவம், ஆதமங்கலம் பிரதிநிதி பிச்சமுத்து, அவை தலைவர் முனியன், ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், நகரச் செயலாளர் வி பி பி பரமகுரு, நகர்மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், மங்களூர் ஒன்றிய சேர்மன் கே என் டி சுகுணா சங்கர், கடலூர் மேற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆக்கனூர் பாரதிராஜா, மற்றும் கட்சியினர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.