கடலூர் மாவட்டம் வேப்பூர் திருமண மண்டபத்தில் இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஊராட்சி ஆயிரம் பேருக்குஅமைச்சர் கணேசன் இலவச பட்டா வழங்கினார்.
இதில் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி, வட்டாட்சியர்கள் சையது அபுதாஹிர், ஜெயந்தி, மற்றும் அலுவலர்கள் கட்சியின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.