கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தமிழகத் தொழிலாளர் நலன் மற்றும் தன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் மற்றும், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தனர்.
இதில் ஒன்றிய செயலாளர் பட்டு அமிர்தலிங்கம் நகர செயலாளர் பரமகுரு நகர மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம் மங்களூர் ஒன்றிய சேர்மன் கேஎன் டி சுகுணா சங்கர் மற்றும் கட்சியினர் பொதுமக்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.