அமைச்சர் கணேசனை விசிக தலைவர் மரியாதை நிமித்தமாக சந்திப்பு

77பார்த்தது
அமைச்சர் கணேசனை விசிக தலைவர் மரியாதை நிமித்தமாக சந்திப்பு
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசனை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

டேக்ஸ் :