மாரியம்மன் தேர் திருவிழா அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.

71பார்த்தது
மாரியம்மன் தேர் திருவிழா அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.
மாரியம்மன் கோவில் தேர் திருவிழா அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மலையனூர் ஊராட்சியில் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைப்பெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் மற்றும் மங்களூர் ஒன்றிய சேர்மன் கே என் டி சுகுணா சங்கர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் சாமி அலங்கரிக்கப்பட்டு தேரில் முக்கிய வீதியின் வழியாக ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

தொடர்புடைய செய்தி