மங்கலம்பேட்டை: வணிக வளாகம் திறந்து வைப்பு

79பார்த்தது
மங்கலம்பேட்டை: வணிக வளாகம் திறந்து வைப்பு
கடலூர் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.வெ. கணேசன், கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர். இராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆகியோர் மங்கலம்பேட்டை பேரூராட்சியில் (2024-2025) கலைஞரின் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.201 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி