பாசாரில் ஸ்ரீ செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா.

83பார்த்தது
ஸ்ரீ செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் ஊராட்சியில் ஸ்ரீ செல்லியம்மன், கருப்பையா, விநாயகர், கோயில் கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது.

விழாவில் பக்தர்களுக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது. முன்னதாக யாகசாலம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்துபின்னர் சாமிக்கு மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

இதில் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு வழங்கினார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி