பெண்ணாடகத்தில் கனமழை பெய்து வருகிறது..

54பார்த்தது
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களி மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் பெண்ணாடம், அதனை சுற்றியுள்ள பகுதிகளான இறையூர் , கூடலூர் , கொடிக்களம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பகலில் வெயில் கொளுத்தினாலும் இரவில் மழை பெய்து குளிர்விப்பதால் அப்குதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி