வேப்பூர் பகுதியில் திடிர் பெய்த மழை.

71பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வேப்பூர் பேருந்துநிலையத்தில் திடிர் மழை பெய்தது.

திடிர்மழையால் பேருந்தில் செல்லும் வாகனிகள் மற்றும் அப்பகுதி வியபாரிகள் பெரும் சிரமமடைந்தனர்.

மேலும் பேருந்துநிலையத்தில் தண்ணீர் நிற்கும்நிலை காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி