கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் டாக்டர் அம்பேத்கர் நற்பணி மன்றம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிறுநெசலூர் முகாம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரது 135 வது பிறந்தநாள் விழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மன்றத்தலைவர் சா. ரமேஷ், வழக்கறிஞர் காமராஜ், து. தலைவர் தெய்வசிகாமணி, செந்தில், விக்னேஷ், நீலகண்டன், பிரசாந்த், வேலாயுதம், சத்தியமூர்த்தி, பி. ரமேஷ், மஞ்சமுத்து, மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.