தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் சார்பாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ள பெருமுளை, நாவலூர், கோடங்குடி, மேலூர், ஏ. அகரம், சிறுமுளை ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்களிடமும் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.