கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி.
By செல்வேந்திரன்.ம 72பார்த்ததுகழிவு நீர் கால்வாய் கட்டும் பணி.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த திருமங்கலம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியானது தற்போது மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.