திமுக கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி வெ கணேசன் தலைமையில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி குறும்படம் மூலமாக விருத்தாசலம் வடக்கு ஒன்றியம் பரவலூர் ஊராட்சியில் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விருத்தாசலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கோவிந்தசாமி மற்றும் ஒன்றிய
கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.