மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி

52பார்த்தது
மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி
மாநில அளவிலான கபடி போட்டி கடலூரில் நடைபெற்றது. பல்வேறு அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில், கடலூர் கோண்டூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட உண்ணாமலை செட்டிசாவடியைச் சேர்ந்த ராஜா பிரதர்ஸ் கபடி அணி வெற்றி பெற்று மூன்றாம் இடம்பிடித்தது. மேலும் வெற்றி பெற்ற ராஜா பிரதர்ஸ் கபடி அணிக்கு வெற்றி கோப்பை மற்றும் ரூ. 18, 500 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி