கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர்
ஸ்ரீ சரநாராயண பெருமாள் திருமாலிருஞ் சோலை கள்ளழகராக சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.