வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பூத் கமிட்டி சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் மற்றும் கள ஆய்வில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர், கரும்பூர் கிராமத்தில் முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.