மாபெரும் ராயல் புக் அப் உலக சாதனை நிகழ்ச்சி

54பார்த்தது
பணருட்டி நகரம் பெருமைபடும் வகையில் வீரத்தமிழர் தற்காப்பு கலை சிலம்பம் விளையாட்டு கலைக்கூடப்பேரவை சார்பில் தமிழ்நாடு 33 நிமிடம் மாபெரும் ராயல் புக் அப் உலக சாதனை நிகழ்ச்சி பண்ருட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த தற்காப்பு கலை நிகழ்ச்சியை பண்ருட்டி நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன் சிலம்பம் விளையாடி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை கண்காணிப்பாளர் காவல் துறை ஆய்வாளர் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் மாணவ செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி