சிறுவத்தூர்: சாராயம் விற்றவர் கைது

69பார்த்தது
சிறுவத்தூர்: சாராயம் விற்றவர் கைது
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர் சிறுவத்தூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள ஒருவீட்டில் சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த. அதே ஊரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி