நெல்லிக்குப்பம் பகுதியில் இன்று மின்தடை

83பார்த்தது
நெல்லிக்குப்பம் பகுதியில் இன்று மின்தடை
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கப்பணிகள் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் தெரு, முஸ்லீம் மேட்டுத் தெரு, நகராட்சி அலுவலகம், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இந்த தகவலை நெல்லிக்குப்பம் மின்வாரிய செயற்பொறியாளர் வள்ளி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி