பண்ருட்டி: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

65பார்த்தது
பண்ருட்டி: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள இருளக்குப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி கவிதா என்கிற மனைவி உள்ளார். இந்த நிலையில் கடன் தொல்லையால் மன வேதனையுடன் காணப்பட்ட செல்வகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பண்ருட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி