பண்ருட்டி: எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

64பார்த்தது
பண்ருட்டி: எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
அரசு விடுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்று தர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு முக்கிய காரணமாக இருக்கும் மதுபானக்கடைகள், கஞ்சா புழக்கம், போதைப்பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்க, தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி