அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பணிநியமனத்தில் மோசடி: இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை பணிநீக்கம் செய்வதோடு, குற்றவழக்கில் கைது செய்ய வேண்டும்.
அக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் மாற்றுக் கல்லூரிகளில் இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.