பண்ருட்டி: லாரியில் தீ விபத்து

73பார்த்தது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகில் பணிக்கன்குப்பம் பகுதியில் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு சரக்கு பொருள்களை ஏற்றிச் சென்ற லாரி திடிரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி