பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டு அருள் ஜோதி நகரில் உள்ள நகராட்சி துவக்க பள்ளியில் மாநில நிதி குழு ஆணையம் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 31 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்காக பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நகர கழக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.