பண்ருட்டி போக்குவரத்து காவல்துறை சார்பாக ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டம் காவல் துறை சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.