கடலூர் மாவட்டம் பண்ருட்டி அவுட்டர் பைபாஸ் சாலையில் பள்ளம் ஏற்பட்ட நிலையில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் ராஜேந்திரன் ஆணைக்கிணங்க பைபாஸ் சாலையில் சொந்த செலவில் ஜேசிபி எந்திரம் மட்டும் டிராக்டர் மூலம் தற்காலிகமாக மண் கொட்டி திமுக நகர இளைஞரணி நிர்வாகி MGR. விக்கி சரி செய்து கொடுத்தார். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.