பண்ருட்டி அடுத்த அங்கு செட்டி பாளையம்- சேலம் மெயின் ரோட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா இவர் இன்று அதிகாலை 2 மணி அளவில் அங்குசெட்டி பாளையம் சிற்றரசு அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் அடிபட்ட அவரை மீட்டு மருத்துவமனையில் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்