கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி, LN புரம் பகுதியில் இல்லம் தோறும் இளைஞர் அணி பாகம் வாரியாக உறுப்பினர் சேர்க்கை முகாமினை தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. வே. கணேசன் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளார்.