தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அறிமுக கூட்டம்

54பார்த்தது
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அறிமுக கூட்டம்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திராசு ஊராட் சியிலும் மாளிகைமேடு ஊராட்சி எஸ். கே. பாளையத்திலும் சங்கத்தின் அறிமுக கூட்டமும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். இளையராஜா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டீ. மனோகரன், மாவட்ட செயலாளர் எஸ். அருள்செல்வன், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், கிழக்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் திரு. குஞ்சித பாதம், அண்ணாதுரை ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹரிதாஸ் மற்றும் திருவதிகை நகர அவைத் தலைவர் பி. மணிவண்ணன், மாளிகை மேடு கே. ரமேஷ் மற்றும் 100 ற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி