பண்ருட்டி ஒழுங்குமுறை கூடத்தில் வரத்து குறைவு

69பார்த்தது
பண்ருட்டி ஒழுங்குமுறை கூடத்தில் வரத்து குறைவு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று (01. 08. 2024) எள் வரத்து 2 மூட்டை, பருத்தி வரத்து 4 Q மூட்டை, தினை வரத்து 2 மூட்டை, ராகி வரத்து 2 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.

தொடர்புடைய செய்தி